ஆலமரமானது தன்னுடைய படர்ந்து விரிந்த கிளைகளினாலும் பூமிக்குள் இருக்கும் ஆழமான வேர்களாலும் தன்னுடைய வலிமையையும், மீள்தன்மையையும், ஒன்றோடு ஒன்றை இணைக்கும் தன்மையையும் பறைசாற்றுகிறது.
இதைப் போன்றே பாரதியார் சாந்தி இல்லமும் ஒரு வலிமையான சமூக பிணைப்பையும், வாழ்வின் சவால்களை எதிர்த்துப் போராடும் மீள்தன்மையையும், இங்கே வசிப்பவர்களை ஒருவரோடு மற்றொருவரை நினைக்கும் பணியையும் செய்து வருகிறது.
ஆலமரம் தனக்குக் கீழே உள்ள கிளைகளுக்கு நிழலும் ,ஆதரவும் தருவதைப் போலவே பாரதியார் சாந்தி இல்லமும் இங்கே வசிப்பவர்களின் அழகான வாழ்க்கைக்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தித் தருகிறது. பாரதியார் சாந்தி இல்லத்தின் சின்னம் ஒத்த கருத்துடைய மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதோடு ஒற்றுமையையும் பறைசாற்றுகிறது.
23 தொலைநோக்குப் பார்வையாளர்கள்
பாரதியார் சாந்தி இல்லத்தின் நிறுவன அறங்காவலர்கள் குழு
அர்ப்பணிப்புடன் செயல்படும் 23 நிறுவன அறங்காவலர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட பாரதியார் சாந்தி இல்லம் இன்று 600+ என்ற எண்ணைக் கடந்து எங்கள் நோக்கத்தை நிறைவேற்ற முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்த அழகிய சரணாலயத்தில் அறங்காவலர்களின் அர்ப்பணிப்பும், தன்னலமற்ற சேவையும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
தொலைநோக்குப் பார்வையுடைய இந்த 23 அறங்காவலர்களின் போற்றத்தக்க சேர்க்கை அழகான புகலிடத்தின் ஆதாரமாக அமைந்தது. சமூக சேவைக்காக ஒன்றுபட்டு, பாரதியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட இந்த அருளாளர்கள் வயதானவர்களுக்கான ஒரு அழகிய இருப்பிடத்தை ஏற்படுத்திட முன் வந்தனர். அவர்களுடைய பன்முகத்தன்மையும், உள்ளார்ந்த அர்ப்பணிப்பு மற்றும் ஒன்று சேர்ந்த தொலைநோக்குப் பார்வையும் பாரதியார் சாந்தி இல்லம் என்ற இந்த அமைப்பை ஏற்படுத்தியது. ஒவ்வொரு அறங்காவலரும் தன்னுடைய முன்னோக்கான சிந்தனையுடன் பாரதியார் சாந்தி இல்லத்தின் நெறிமுறைகளை உயர்ந்த அன்போடு செயல்படுத்தி வருகின்றனர். ஒன்றிணைந்த இந்த அறங்காவலர்கள் அன்பின் மரபினை, சமூக எண்ணங்களை சேவை மனப்பான்மையோடு செய்து வருகிறார்கள்.
மனதை மயக்கிடும் பாரதியார் சாந்தி இல்லத்தின் (BSI) பாரம்பரியத்தை அதனுடைய துவக்கத்தையும் வளர்ச்சியையும் கனவுகளை நிஜமாக மாற்றிய இதயபூர்வமான உணர்வுகளை இந்த வீடியோவில் பாருங்கள்.
தெய்வத்திரு ஸ்ரீ வெங்கடேசன் மற்றும் தெய்வ த் திரு ஸ்ரீ எஸ் பி குமாரசாமி அவர்களுடைய கனவினை , தொலைநோக்கு பார்வையினை அடிப்படையாகக் கொண்ட ஒரு அழகிய இல்லமாக பாரதியார் சாந்தி இல்லம் இன்று திகழ்கிறது.
உங்களால் உள்ளன்போடு தொடங்கப்பட்ட இந்த அத்தியாயத்தை நாங்கள் மிக்க நன்றியுடன் தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். உங்களுடைய குரல் 600+ அறக்கட்டளை உறுப்பினர்களிடையும் இன்னும் பலரிடமும் ஒவ்வொரு புன்னகையிலும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. பாரதியார் சாந்தி இல்லத்தில் நிறைந்திருக்கும் உங்களுடைய மறக்க முடியாத புகழுக்கு எங்களின் மனமார்ந்த வணக்கங்கள்.
To service the age-old humanity with utmost CARE
C - Console
A - Affection
R - Rejenuvate
E - Empathy
and attention during their last leg of life, aim to bring in them the true peace and happiness, an antique smile that speaks millions of wisdom worth in them.
At Bharathiyar Shanthi Illam (BSI), we understand the significance of providing comfortable and compassionate care for the elderly. Our Home is dedicated to offering a safe, welcoming, and nurturing environment for seniors who deserve the best care during their golden years.
Experience serene living at our Residential Oasis, where we offer a spectrum of shelter homes, from dedicated cottages providing personalized spaces to shared accommodations, all nestled amidst the naturalistic beauty that defines Bharathiar Shanthi Illam.
At Bharathiyar Shanthi Illam (BSI), our Healing Touch goes beyond medicine— it's a gentle reassurance, a caring presence that envelops you in a haven of wellness. With skilled hands and compassionate hearts, our visiting dedicated healthcare team is committed to restoring vitality and serenity to every resident's journey.
In the comforting embrace of Bharathiyar Shanthi Illam (BSI), the triumph of joy emerges resiliently from the shadows of past. Here, companionship and a sense of security intertwine, creating a place where residents rediscover happiness.
In the haven of Bharathiyar Shanthi Illam (BSI), where the hands of time have woven a tapestry of shared stories, the resilient bond among our dedicated service staff, esteemed board members, and beloved inmates remains unwavering.
Step into a home where every aspect reflects a vision of grace and compassion. We invite you to join us at Bharathiyar Shanthi Illam – a sanctuary where elders find not just shelter, but a loving embrace that makes every day meaningful and dignified.
Bharathiyar Shanthi Illam எனும் அமைதியான வாழ்விடத்தில் நம்பிக்கையாளர் (Trust Member) உறுப்பினராக சேர கீழ்க்காணும் படிகளைப் பின்பற்றவும்:
எங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உங்கள் பயணத்தைத் தொடங்குங்கள். நம்பிக்கையாளர் உறுப்பினர் சேர்க்கை பற்றிய விவரங்களை இங்கு காணலாம். மேலும், இல்லத்திற்கு நேரில் வருகை தந்து, அமைதியான சூழலை அனுபவித்து விவரங்களை நேரடியாகக் கேட்டறியலாம்.
இணையதளத்தில் “Get Involved – Trust Membership” எனும் பகுதியில் நம்பிக்கையாளர் உறுப்பினர் வாய்ப்புகள் குறித்து விரிவான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
உறுப்பினராக சேர, தேவையான தகுதிகள், பொறுப்புகள் மற்றும் எங்களது மதிப்பீடுகளுடன் ஒத்துழைக்கும் முனைப்பை வாசித்து புரிந்துகொள்ளவும்.
இணையதளத்தில் கிடைக்கும் விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, உங்கள் பெயர், தொடர்பு விபரங்கள் மற்றும் தேவையான மற்ற தகவல்களைத் தரமாகவும் உண்மையாகவும் பதிவு செய்யவும்.
சில சந்தர்ப்பங்களில் ஆதரவு ஆவணங்கள் தேவைப்படலாம். அடையாள ஆவணங்கள், பரிந்துரை மற்றும் தேவையான துணை ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருங்கள்.
சில சந்தர்ப்பங்களில், Bharathiyar Shanthi Illam-இல் ஒரு நேர்காணல் அல்லது அறிமுக அமர்வில் பங்கேற்பது கட்டாயமாக இருக்கலாம். இது, இருபக்கத்திற்குமான பரஸ்பர நம்பிக்கையை உருவாக்கும் ஒரு வாய்ப்பு.
விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின், நம்பிக்கையாளர் குழுவின் மதிப்பீடு மற்றும் முடிவுக்காக அமைதியாக காத்திருக்கவும்.
உறுப்பினராக ஏற்கப்பட்ட பிறகு, குழுக் கூட்டங்கள், திட்டங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு முயற்சிகளில் உங்கள் நேரம், திறமை மற்றும் அர்ப்பணிப்புடன் பங்கு பெறவும்
நீங்கள் Bharathiyar Shanthi Illam நம்பிக்கையாளர் குழுவில் இணைய ஆர்வம் காட்டும் உங்களது உற்சாகத்திற்கு எங்களது மனமார்ந்த நன்றி!
உறுப்பினராக சேர, எங்கள் இணையதளத்தில் கிடைக்கும் உறுப்பினர் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும். சமூக ஒற்றுமை, பரிவும் அமைதியான வாழ்க்கையின் மதிப்பீடுகளை பகிர்ந்து கொள்பவர்களை எங்களது இல்லம் உளமார வரவேற்கிறது.
பாரதியார் சாந்தி இல்லம் அமைதியான சுற்றுப்புறத்துடன் தனிப்பட்ட குடியிருப்புப் பகுதிகள் மற்றும் பகிர்ந்து பயன்படும் தங்குமிட வசதிகளை வழங்குகிறது. நன்கு பராமரிக்கப்பட்ட சமையல் பகுதிகள், பொழுதுபோக்குப் பகுதிகள் மற்றும் நலம் மேம்படுத்தும் பல்வேறு செயல்பாடுகள் ஆகியவை உள்ளடக்கமாக உள்ளன.
உங்கள் இயங்கும் மனதுக்கு நன்றி! எங்கள் நன்கொடை இயக்கங்களில் கலந்துக்கொள்வதன் மூலம், அல்லது 'Donate Day' அல்லது 'Donate Meal' முயற்சிகளை ஆதரிப்பதன் மூலம் நீங்கள் பங்களிக்கலாம். மேலும் தகவலுக்கு எங்கள் இணையதளத்தில் உள்ள ‘Heartful Giving’ பகுதியைப் பார்வையிடவும்.
ஆம், எங்கள் தன்னார்வத்துடன் செயல்படும் திட்டம் மிகச் சிறப்பாக இயங்குகிறது. நீங்கள் உங்கள் நேரமும் திறமையும் வழங்க விரும்புகிறீர்களா? அப்படியானால், ‘Get Involved - Trust Membership’ பகுதியை பார்வையிட்டு உங்கள் பங்களிப்பிற்கான வாய்ப்புகளைப் பார்க்கலாம்.
நீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தினர் BSI-யில் வாழ விரும்பினால், எங்கள் இணையதளத்தில் உள்ள ‘Become an Inmate’ படிவத்தை பூர்த்தி செய்யுங்கள். வயது, தொழில் மற்றும் BSI-யை தேர்வு செய்யும் காரணங்களை உள்ளடக்கிய விவரங்களை வழங்குங்கள். பிறகு, எங்கள் இல்லத்தில் அமைதியான வாழ்க்கையை ஆரம்பிக்க தேவையான வழிகாட்டுதல்களை நாங்கள் வழங்குவோம்.
WhatsApp us
Navigate to our official website to access information about becoming a trust member.You can make your visit in person to this graceful living site to discuss & get the information.
Look for a section or page on the website that provides details about trust membership. Under the header "Get Involved,"Trust Membership."
Read Membership Requirements.
Responsibilities, and expectations outlined for trust members. Ensure that you align with the values and goals of Bharathiar Shanthi Illam.
If available, fill out the online membership application form. Provide accurate and relevant information about yourself, including your name, contact details, and any additional information required.
Some applications may require supporting documents. Ensure you have any necessary identification, references, or other materials ready for submission.
Attend an Interview or Orientation:
Depending on the process, you may be required to attend an interview or orientation session at the Illam. This is an opportunity for both parties to understand each other better.
After submitting your application, patiently wait for the confirmation or approval from the trust. This may involve a review of your application and a decision-making process from core-commitee team.
Once accepted as a trust member, actively participate in trust activities, meetings, and initiatives. Contribute your skills, time, and efforts to the betterment of Bharathiar Shanthi Illam.
Thank you for your enthusiasm in becoming a part of our trust members team. Your interest is truly valued!
Thank you for connecting with BSI! Embrace the choice of graceful living, and we look forward to welcoming you to our community. If you have any questions or need further assistance, feel free to reach out.
To become an inmate, please fill out the "Become an Inmate" form on our website, providing essential details.
Options include dedicated cottages and shared living spaces, catering to different preferences.
BSI offers a serene environment with well-equipped kitchens, recreational areas, and various activities.
Yes, there is a process involving a review of your application and understanding your needs.
Absolutely! Schedule a visit to experience the atmosphere and facilities at BSI.
Inmates are encouraged to participate in activities, contribute to the community, and uphold BSI's values.
Reach out to our team through the contact details on the website or visit our office during regular hours.
The cost for shared living is approximately 4,000 INR per month, offering an affordable and comfortable housing option.
The confirmation for joining as an inmate is subject to availability at the moment. We encourage interested individuals to reach out, and our team will provide guidance on the current availability and the application process.
Thank you for choosing Bharathiyar Shanthi Illam! Your decision to explore graceful living with us is truly appreciated. We’ve received your inmate form and will be in touch shortly.
If you have any immediate questions or concerns, feel free to reach out. We look forward to the possibility of welcoming you into our community.
Your Heartful Giving makes a meaningful impact at Bharathiyar Shanthi Illam.
Our dedicated office team will be in touch with you soon. Thank you for your generosity and compassion.
Our Membership Team will be reaching out to you shortly. Thank you for expressing interest in becoming a Trust member of Bharathiyar Shanthi Illam. If you have any immediate questions or need further assistance, feel free to contact us.
We are excited about the prospect of welcoming you to our community of grace & value your association.